←iii. ஜமீன்தார் கொடி வழி
சேதுபதி மன்னர் வரலாறு ஆசிரியர் எஸ். எம். கமால்i. சேதுபதி மன்னர் புலவர்கள் பட்டியல்
ii. பெயர்ச்சொற்கள் தொகுப்பு→
418986சேதுபதி மன்னர் வரலாறு — i. சேதுபதி மன்னர் புலவர்கள் பட்டியல்எஸ். எம். கமால்
சேதுபதி மன்னர்களது பரிசுகளும் பாராட்டுகளும்பெற்ற தமிழ்ப் புலவர்கள் பட்டியல்.
1. திருமலை ரகுநாத சேதுபதி (கி.பி. 1645 - 1676)
1. அழகிய சிற்றம்பலக்கவிராயர் தளசிங்கமாலை - மிதிமலைப்பட்டி
2. அனந்த கவிராயர் - மானுர், கலையூர்
3. பெருங்கரை மதுர கவிராயர் - காக்கைகுளம்
4. சிற்றம்பலவையா - மருதுர்ப்புராணம்
5. அமிர்த கவிராயர் (பொன்னாங்குளம்) ஒரு துறைக்கோவை
பொன்னாங்கால் கிராமம் - சர்வமான்யம்
2. கிழவன் ரகுநாத சேதுபதி (கி.பி. 1678 - 1710)
1. தலமலைகண்ட தேவர் - திரு மருதூர் அந்தாதி - பல பரிசுகள்
2. கும்பன் கவிராயர் - தனிப்பாடல்கள் - பல்லக்கு மரியாதை
3.முத்து வைரவ சேதுபதி (கி.பி. 1710 - 1713)
1 பொன்நெட்டிமாலைச் சர்க்கரைட் புலவர் - உழக்குடி, கோடாகுடி (1711)
4. முத்து விஜய ரகுநாத சேதுபதி (கி.பி. 1715 - 1725)
1. பலபட்டடைச் சொக்கநாத புலவர் - தேவையுலா, பண விடு தூது 5. குமாரமுத்து விஜய ரகுநாத சேதுபதி (கி.பி. 1728 - 1735)
1. சர்க்கரை முத்துமுருகப் புலவர்-முத்திருளப்பபிள்ளை மீது உலா - :சிறுகம்பையூர், பாகனூர்
2. சீனிப்புலவர் - ஒரூர்
3. சாமிநாத தேசிகர் - திருவாடானைப் புராணம் - பல சிறப்புக்கள்
6. முத்துராமலிங்க சேதுபதி (கி.பி. 1762 - 1795)
1. சவ்வாதுப் புலவர் - தனிப்பாடல்கள் - சுவாத்தன், வண்ணவயல்
2. வெண்பாப்புலிக்கவிராயர் - செவ்வூர்
3. அட்டாவதானம் சரவணப் பெருமாள் கவிராயர் - இராமேசுவரம் :இராமலிங்கேசர் பேரில் பணவிடு தூது
4. இராமலிங்க ரெட்டியார் - மாடம்பூர்
5. விருகத அவதானியார் - நெட்டயனேந்தல்
6. வெங்கட கவி - முண்டுவார்கண்டன் (1768)
7. நாகலிங்கப்புலவர் - வேளானூரணி, கீழமுடிமன்னர் கோட்டை :தும்முசின்னபட்டி, மண்டபச் சாலை,
8. ஊருணிக் கோட்டை மாசிலாமணிப் புலவர் -
அனுமந்தக்குடி (1767)
9. கமுதி குமாரப்புலவர் - வருஷாசனம்
10. ஈசுவர அவதானியார் - புதுவயல் (1788)
11. இலட்சுமண பாரதியார் (கொங்குநாட்டு மடவளாகம்) - :தனிப்பாடல்கள் - வைரக்கடுக்கன் . ஒரு படி முத்து
7. முத்துராமலிங்க சேதுபதி I (கி.பி. 1851 - 1873)
1. சதாவதனம் சிறிய சரவணப்பெருமாள் கவிராயர்
சேதுபதி விறலிவிடு தூது
2. மாம்பழக் கவிச்சிங்க நாவலர் - தனிப்பாடல்கள் 3. பெருங்கரை கவிக்குஞ்சரபாரதி
4. அட்டாவதானம் கிருஷ்ணய்யங்கார் - நாலு மந்திரிகதை, :பஞ்சதந்திரம், வீரகுமார நாடகம், விடநிக்கிரக சிந்தாமணி,
5. முத்துசாமி அய்யங்கார்
6. சேஷகிரிராயர் - தனிப்பாடல்கள்
7. முத்து வீரப்பிள்ளை - தனிப்பாடல்கள்
8. கல்போது பிச்சுவையர் - திருவாடானை அந்தாதி
9. நமச்சிவாயக்கவிராயர் - தனிப்பாடல்கள், பல சிறப்புக்கள்
8. பாஸ்கர சேதுபதி (கி.பி. 1858 - 1903)
1. ரா. இராகவையங்கார் - ஒரு துறைக்கோவை
2. வேம்பத்துர் பிச்சுவையர் - தனிப்பாடல்கள்
3. திரு. நாராயணையங்கார் - திருப்புல்லாணிமாலை
4. நாகை சதாசிவம் பிள்ளை - தனிப்பாடல்கள் - பல சிறப்புக்கள்
5. பரிதிமாற் கலைஞர் பல நூல்கள் - பாஸ்கர சேதுபதி மன்னர் :உதவி - ‘தமிழப்பா மஞ்சரி’
6. உ.வே. சாமிநாதையர் - “தமிழப்பா மஞ்சரி’ - பொற்கிழியும் :பாராட்டுக்களும்
7. மு. இராமசாமிக்கவிராயர் (சேற்றுர்) - தனிப்பாடல்கள் - பல :பரிசுகள்
8. கந்தசாமிக்கவிராயர் (சிவகாசி) - தனிப்பாடல்கள் - பல :சிறப்புக்கள்
9. சபாபதி நாவலர் (யாழ்ப்பாணம்) - தனிப்பாடல்கள் - பொற்கிழி :பரிசு
10. சிவசம்புப்புலவர் (யாழ்ப்பாணம்) - கல்லாடசாரக் கலித்துறை - :பல பரிசுகள்
11. தி.துரைசாமி செட்டியார் (திரிசிரபுரம்) - பாஸ்கர சேதுபதிமேல் :அருட்பிரகாச அகவல் - பல பரிசுகள் 12. வேங்கடரமணதாசர் - தனிப்பாடல்கள் -
13. முத்துசாமிக்கோனார் (திருச்செங்கோடு) - தனிப்பாடல்கள் -
பொருளுதவி
14. கருத்தமுத்துப்பிள்ளை (எட்டயபுரம்) - திரு மருதூர் புராணம் -
பல பரிசுகள்
9. முத்துராமலிங்க சேதுபதி III (கி.பி.1911 - 1929)
1. திருஞான சம்பந்தக் கவிராயர் - தனிப்பாடல்கள்
2. மதுரகவி சுப்பையாபிள்ளை - தனிப்பாடல்கள்
3. முத்துவேலாயுதக்கவிராயர் (தம்பிபட்டி) - சீட்டுக்கவி - பல
சிறப்புக்கள்
4. நாகை சதாசிவம்பிள்ளை - தனிப்பாடல்கள் - பல சிறப்புக்கள்
5. மு.ரா. கந்தசாமிக்கவிராயர் (சேற்றுர்) - தனிப்பாடல்கள் -
தங்கத்தோடு பரிசு
6. என்.வி.சுந்தரராஜன் (மதுரை) - நன்றி கமழும் நறும்பாக் கலவை
பல பரிசுகள் பிற்ச்சேர்க்கை - 2இராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள், புவியரசர்களாகமட்டுமல்லாமல் கவியரசர்களாகத் திகழ்ந்து அவர்கள்இயற்றிய சிற்றிலக்கியங்கள் வருமாறு:
1. இரண்டாவது முத்து ராமலிங்க சேதுபதி (கி.பி. 1841 - 1873) இயற்றியவை
I. இலக்கியங்கள்
1. வள்ளிமண மாலை
2. நீதிபோத வெண்பா
3. சரசல்லாப மாலை
4, மரபார மாலை
5. பால போதம்
6. சடாக்கரசாரப்பதிகம்
7. முருகரனுபூதி
8. காயகப் பிரியா
9. ரஸிக ரஞ்சனம்
II. தனிப்பாடல்கள்
1. சிலேடைப் பாடல்கள் 30
2. விடுகதைப் பாடல்கள் 5
3. முருகன் துதிப்பாடல்கள் - 250
4. நடுவெழுத்தலங்காரப் பாடல்கள் - 7
5. வினாவிடைப் பாடல்கள் - 75
6. இராஜராஜேஸ்வரி அம்மன் பேரில் பாடிய பாடல்கள் - 7
7. தனிப்பாடல்கள் - 6
8. சமுத்திர வருணனைப் பாடல்கள் - 11 2. மன்னர் பாஸ்கர சேதுபதி (கி.பி.1868 - 1903)இயற்றியவை
1. திருவாலவாய்ப் பதிகம்
2. காமாட்சியம்மை பதிகம்
3. ராமநாதர் பதிகம்
3. மூன்றாம் முத்துராமலிங்க சேதுபதி(கி.பி. 1911 - 1929) இயற்றியவை
1. திருக்குறள் வெண்பா
2. தனிப்பாடல்கள் - 61
4. சேதுபதி அரச மரபினர் இயற்றியவை
I. மன்னர் பாஸ்கர சேதுபதியின் தாய்மாமனார் தங்கவேல்சாமித்
தேவரவர்கள் இயற்றியவை.
1. முருகன் துதிப்பாடல்கள்
II. வள்ளல் பொன்னுசாமித் தேவரவர்கள் (கி.பி. 1836 - 1872)
இயற்றியவை
I. கீர்த்தனைகள்
II. தனிப்பாடல்கள் - 68
1. வினாவிடைப் பாடல்கள் - 19
2. சமுத்திர வருணனைப் பாடல்கள் - 12
3. இராஜ ராஜேஸ்வரி அம்மன் மீது பாடிய பாடல்கள் - 23
4. திருவாவடுதுறை மடாதிபதி அவர்களுக்கு எழுதிய கடிதப்
பாடல்கள் - 5
5. பல்வேறு சமயங்களில் பாடிய பாடல்கள் - 7
III. பாண்டித்துரைத் தேவர் (கி.பி. 1867 - 1911) இயற்றியவை
1. சிவஞானபுரம் முருகன் மீது காவடிச்சிந்து
2. சிவஞானசுவாமிகள் மீது இரட்டை மணி மாலை :3.இராஜராஜேஸ்வரி அம்மன் மீது பதிகம்
4. தனிப்பாடல்கள் - 16 பிற்சேர்க்கை - 3சேதுபதி மன்னர்களாலும் அவர்தம் மரபினராலும்வழங்கிய பொருள் உதவியினால் வெளிவந்த நூல்கள்
1. இரண்டாம் முத்துராமலிங்க சேதுபதி
1.வேதாந்த சூளாமணி மூலமும் உரையும்
2. பாஸ்கர சேதுபதி
1. கூர்ம புராணம்
2. திருவிளையாடற் புராணம்
3. மெய்கண்ட சாத்திரம் மூலமும் உரையும்
4. வைத்திய சார சங்கிரகம் (இரண்டாம் பதிப்பு)
3. மூன்றாம் முத்துராமலிங்க சேதுபதி
1. நன்னூல் மூலமும் மயிலை நாதர் உரையும்
2. நன்னூல் மூலமும் சங்கர நமச்சிவாயர் உரையும்
3. பரிபாடல் மூலமும் உரையும்
4. ஐங்குறுநூறு உரையுடன்
5. பதிற்றுப்பத்து மூலமும் உரையும்
6. சீவகசிந்தாமணி மூலமும் உரையும்
7. தொல்காப்பியச் செய்யுள் நச்சினார்க்கினியர் உரையுடன்
8. அகநானூறு
9. மணிமிடைப் பவளம்
10.வஞ்சி மாநகர்
11. தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி
12. தமிழ்ப்புலவர் சரித்திரம்
13. அகலிகை வெண்பா
14. புவனேந்திர காவியம்
4. சண்முக ராஜேஸ்வர நாகநாத சேதுபதி
1. தக்கயாகப் பரணி
2. நீதிபோத வெண்பா (இரண்டாம் பதிப்பு)
3. சமுத்திர வருணனை (இரண்டாம் பதிப்பு) 5. பொன்னுசாமித் தேவர்
1. ஸ்கந்த புராணக் கீர்த்தனை
2. திருகுகோவையார் உரையுடன்
3. சேது புராணம் உரையுடன்
4. திருக்குறள் பரிமேலழகர் உரையுடன்
5. இலக்கணக் கொத்து
6. இலக்கண விளக்கச் சூறாவளி
7. தருக்க சங்கிரகம்
8. தனிப்பாடல் திரட்டு
9. வைத்திய சார சங்கிரகம் (முதற் பதிப்பு)
6. பாண்டித்துரைத் தேவர்
1. பன்னுற்றிரட்டு
2. சைவ மஞ்சரி
3. அகப்பொருள் விளக்கம் உரையுடன்
4 திருவாலவாயுடையார் திருப்பணிமாலை
5 மதுரைத் தல வரலாறு
6 புறப் பொருள் வெண்பாமாலை உரையுடன்
7. மணிமேகலை
8 திருவிளையாடற்புராணம்
9. தேவாரத் தலமுறை பதிப்பு
10. சிவஞான சுவாமிகள் பிரபந்தத்திரட்டு
11. சிவசம்வாதவுரை மறுப்பு
12. தண்டியலங்காரம் உரையுடன்
13. அபிதான சிந்தாமணி
14. ஞானாமிர்தம்
15. வில்லிப்புத்துராரின் மகாபாரதம்
16. சாதக சந்திரிகை
17. பாண்டியம்